சஜித்தை ஜனாதிபதியாக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பு!

சர்வ கட்சி அரசாங்கத்தில் புதிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவும், பிரதமராக அனுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க மற்றும் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் விசேட அதியுயர் பீட கூட்டம் கல்முனையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று (14) நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து, நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். … Continue reading சஜித்தை ஜனாதிபதியாக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பு!